×

பழனியில் பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியாவின் முன்னாள் நிர்வாகியிடம் 2-ம் நாளாக என்ஐஏ விசாரனை

திண்டுக்கல்: பழனியில் பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியாவின் முன்னாள் நிர்வாகியிடம் 2-ம் நாளாக என்ஐஏ விசாரனை நடத்தி வருகிறது. டீக்கடை உரிமையாளரான கைசரை பழனி போக்குவரத்து காவல்நிலையத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டுள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக முகமது கைசர் இருந்தார்


Tags : NIA ,Popular FriendApp India ,Palani , NIA interrogates ex-executive of Popular Brandop India in Palani for 2nd day
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...