மதுரை பாலமேடு ஜல்லக்கட்டில் இறந்த வீரரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை: மதுரை பாலமேடு ஜல்லக்கட்டில் இறந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  

Related Stories: