×

அமைச்சர் பொன்முடி சகோதரர் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடியின் தம்பியான மருத்துவர் க.தியாக்கராஜன் மறைவு செய்தியால் வேதனையுற்றேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Ponmudi Brother ,Chief Minister ,Mueller G.K. ,Stalin , Death of Minister Ponmudi's brother: condolence of Chief Minister M. K. Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...