காணும் பொங்கலையொட்டி சென்னை நகர், புறநகரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னை நகர், புறநகரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மெரினா,பெசன்ட்நகர், வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்டபகுதிகளுக்கு 480சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

Related Stories: