காணும் பொங்கலையொட்டி சென்னையில் கூடுதல் தூய்மை பணியாளர்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னையில் கூடுதல் தூய்மை பணியாளர்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை கடற்கரைகளில் கூடுதலாக சுமார் 100 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை மறுநாள் காலை 90 பணியாளர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Related Stories: