×

2022 நவம்பர் மாதத்தை விட டிசம்பரில் நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் 0.9% குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: 2022 நவம்பர் மாதத்தை விட டிசம்பரில் நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் 0.9% குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2022 நவம்பரில் 5.85 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் டிசம்பரில் 4.95% ஆக குறைந்துள்ளது. 2022 டிச-ல் உணவுப் பொருள் விலை உயர்வு 1.25% ஆகவும் எரிபொருள், மின்சாரக்கட்டண உயர்வு 8.09% ஆகவும் உள்ளது.


Tags : Union Government , The Union Government has announced that the country's headline inflation rate has come down by 0.9% in December compared to November 2022.
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...