திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

திருச்சி: திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 623 காளைகள் போட்டியில் பங்கேற்றது. சூரியூர் ஜல்லிக்கட்டில் 17 மாடுகளை பிடித்த பூபாலனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 14 காளைகளை அடக்கி 2-வது இடம்பிடித்த ரஞ்சித்துக்கு தங்ககாசு பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories: