திருச்சி விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தீவிர சோதனை

திருச்சி: திருச்சி விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார். மர்ம நபரின் மிரட்டல் காரணமாக காவல்துறையினர் மற்றும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: