துணை நிலை ஆளுநர் அலுவலகம் நோக்கி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி

டெல்லி: துணை நிலை ஆளுநர் அலுவலகம் நோக்கி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணியாக செல்கிறார். ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.-க்களுடன் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அலுவலகம் நோக்கி பேரணியாக செல்கிறார். டெல்லி அரசு ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காததை கண்டித்து பேரணியாக செல்கிறார்.

Related Stories: