திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரருக்கும் மாட்டின் உரிமையாளருக்கு இடையே கைகலப்பு

திருச்சி: திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரருக்கும் மாட்டின் உரிமையாளருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்துள்ளார்.

Related Stories: