பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 3 பேருக்கும், மாட்டின் உரிமையாளர் ஒருவர், காவல் ஆய்வாளர் ஒருவர் உட்பட 6 பேருக்கு காயமடைந்துள்ளனர்.

Related Stories: