×

அயோத்தி - நேபாளம் இடையே பிப்.17ல் ஆன்மீக சுற்றுலா ரயில்

புதுடெல்லி: ‘உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து நேபாளத்தில் ஜானக்பூர் வரையிலான ஆன்மிக யாத்திரைக்கான பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 17ம் தேதி  ஸ்ரீராம்- ஜானகி யாத்திரை( அயோத்தி- ஜானக்பூர்)  சுற்றுலா ரயில் புறப்படுகின்றது. ரயில் பீகாரின் சீதாமர்ஹி ரயில் நிறுத்தத்தில் நிற்கும். இங்கிருந்து 70கி.மீ. தொலைவில் உள்ள ஜானக்பூருக்கு பேருந்து மூலமாக செல்கிறது.

Tags : Ayodhya - Nepal , Spiritual tourism train between Ayodhya - Nepal on February 17
× RELATED பிரதமர் சர்மா ஒலிக்கு இந்து...