லலித்மோடி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா தொற்று மற்றும் நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் தனது புகைப்படத்துடன் தனது உடல்நிலை குறித்து தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories: