×

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tags : President ,Shivaji Krishnamurthi , DMK Speaker Sivaji Krishnamurthy Temporarily Removed: Duraimurugan Announces
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...