சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: இருவர் படுகாயம்

விருதுநகர்: சிவகாசி அருகே சிவசங்குப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த தொழிலாளர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: