×

சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரி பரூக்கிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் கமலேஷ், சவுகார் பேட்டை லிலித், அமித்தை, பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு படை கைது செய்தனர். ஏமாற்றி வாங்கிய 1,350 கிராமில் தற்போது 600 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Sawugarpet , Chowkarpet, Chennai, jeweller, 1,350 grams of jewellery, cheated 3 people, arrested
× RELATED சென்னையில் 35 இடங்களில் நடந்த ஐடி...