காணும் பொங்கல் அன்று மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காணும் பொங்கல் அன்று மெரினாவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என்று சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். மெரினா கடற்கரையில் தடுப்புகள் அமைத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். டிரோன்கள் பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Related Stories: