உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கணிந்த பொங்கல்-தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் : முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு கழக தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கு பொங்கல் வாழ்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கணிந்த பொங்கல்-தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலும் தமிழ்நாடு வாழ்க் என கோலமிட்டு தை முதல் நாளை வரவேற்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: