×

ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம்

சென்னை: ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து இந்திய சட்ட ஆணையத்திற்கு அதிமுக பதில் அனுப்பியுள்ளது. 


Tags : Law Commission of India , Law Commission of India letter to political parties to submit comments by January 16
× RELATED அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே...