பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராமை நிரந்தரமாக நீக்கம் செய்வதாக அக்கட்சி அறிவிப்பு

சென்னை: பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராமை நிரந்தரமாக நீக்கம் செய்வதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் காயத்ரி ரகுராமை பாஜக நிரந்தரமாக நீக்கியது

Related Stories: