×

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் மேலாளர் அறையில்: எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம்..!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சு.வெங்கடேசன் எம்.பி.நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி நேரில் ஆதரவு தெரிவித்தார். பொங்கல் அன்று நடைபெற உள்ள எஸ்பிஐ முதன்மை தேர்வை வேறு நாளில் நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


Tags : SBI Bank ,Nungambakkam ,Chennai ,GP ,SV ,Venkatesan , Manager, SBI Bank, Nungampakkam, Chennai, M.P. S. Venkatesan, sit-in
× RELATED புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி