மதுரையில் ஜன.15, 16, 17-ல் நடக்க உள்ள 3 ஜல்லிக்கட்டு போட்டி: QR code, ஆதார் எண்ணுடன் டோக்கன்

மதுரை: மதுரையில் ஜன.15, 16, 17-ல் நடக்க உள்ள 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்தோருக்கு QR code , ஆதார் எண்ணுடன் டோக்கன் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 9,699 காளைகள், 5,399 மாடுபிடி வீரர்கள் என மொத்தம் 15,098 விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு டோக்கன் தரவிறக்கம் செய்யும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: