பழனி கோயிலுக்கு தானமாக வழங்கிய நிலத்தை மீட்க நடவடிக்கை பற்றி அறிக்கை தர ஆணை..!!

பழனி: பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தானமாக வழங்கிய 220 ஏக்கர் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கை பற்றி இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி தாலுகாவில் கோயிலுக்கு தானமாக அளித்த நிலத்தை அடையாளம் கண்டு மீட்கக்கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: