சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளை இயங்காது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவிப்பு..!!

சென்னை: சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளை இயங்காது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நாளை 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: