சென்னை சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளை இயங்காது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவிப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 13, 2023 வணிக வரி மற்றும் பதிவுத் திணைக்களம் சென்னை: சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளை இயங்காது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நாளை 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயனாவரத்தில் பெண் காவலர்களுக்கு ரூ.7 கோடியில் அதிநவீன ஓய்வு அறை: ரயில்வே பொது மேலாளர் துவக்கி வைத்தார்
ஆன்லைன் ஷாப்பிங்கில் புகுந்து நூதன முறையில் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்யும் கும்பல்: அயனாவரம் பெண்ணிடம் 4 தவணையாக ரூ.80ஆயிரம் அபேஸ்
தாம்பரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதியா?: போக்குவரத்து ஆணையர் நேரில் ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஜனநாயகம், சமூகநீதி சட்ட நுணுக்கம் குறித்து விழிப்புணர்வு பேச்சுப்போட்டி: என்.ஆர்.இளங்கோ எம்பி அறிவிப்பு
தாம்பரம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பயங்கர தீ: நள்ளிரவில் போராடி அணைப்பு
சென்னை அருகே உள்ள நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலையில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மண்டலமாக இசிஆர் சாலை பகுதியை மாற்ற வேண்டும்: பேரவையில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கோரிக்கை
இலங்கை கடற்படை சிறை பிடித்த நாகை, புதுகை மீனவர்கள் 16 பேர் சென்னை திரும்பினர்: முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் விடுவிப்பு
சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
தொடர் பாலியல் தொல்லை; பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலாஷேத்ரா மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்