×

ஆவின் நிறுவனத்தில் 27,189 பணியாளர்களுக்கு ரூ.2.7 கோடி பொங்கல் போனஸ் ஊக்கத்தொகை: அமைச்சர். நாசர் பேட்டி..!!

சென்னை: ஆவின் நிறுவனத்தில் 27,189 பணியாளர்களுக்கு ரூ.2.7 கோடி பொங்கல் போனஸாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர்.நாசர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


Tags : Pongal ,Nassar , Pongal bonus for employees of Aavin Company, Chennai, Minister. Nasser
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...