×

அதிமுக ஆட்சியைவிட ரூ.4000 கோடி குறைவாகவே கடன் வாங்கி உள்ளது திமுக அரசு: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: அதிமுக ஆட்சியைவிட ரூ.4000 கோடி குறைவாகவே கடன் வாங்கி உள்ளது திமுக அரசு என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் 2020-21-ல் நிகர கடனாக ரூ.83,275 கோடி வாங்கப்பட்டது.


Tags : GT ,Chief Minister ,M.D. G.K. Stalin , AIADMK, Less, Debt, DMK, Assembly, Chief Minister, Speech
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...