2023-2024-ம் நிதியாண்டு முதல் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2023-2024-ம் நிதியாண்டு முதல் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், காலை உணவு திட்டம் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் வருகை அதிகரிக்கும் என முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: