×

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து வி.சி.க போராட்டம்..!!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை சின்னமலையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக வி.சி.க கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற கோரி திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் முழக்கம் எழுப்பியுள்ளனர். 


Tags : VC ,Governor ,Ravi ,Chennai , Chennai, Governor RN Ravi, VC protest
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...