இலங்கையில் ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் பலி..!!

இலங்கை: இலங்கையில் மட்டக்களப்பு அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் பலியாகியுள்ளது. யானைகள் மீது ரயில் மோதியதில் ஹபரணை - கல்ஒய ரயில்நிலையம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: