ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

சென்னை: ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். புதிய தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆய்வில் புதிய தொழிற்சாலைகளில் 80% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: