×

கட்சியிலிருந்து கள்ளக்குறிச்சி பாஜக துணை தலைவர் நீக்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவியை கட்சியிலிருந்து நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டார். கட்டுப்பாட்டை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அண்ணாமலை நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Tags : Kolakkurichi , Kallakurichi BJP vice-president removed from the party
× RELATED கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9...