பொங்கல் பண்டிகையை ஒட்டி விமானங்களில் கூட்டம் அலைமோதல்

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மதுரை, தூத்துக்குடி, திருச்சி விமானங்களில் இன்றும் நாளையும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பண்டிகை காலங்களில் இயக்கப்படும் நேரடி கூடுதல் விமானங்கள், இவ்வாண்டு இயக்கப்படாததால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Related Stories: