திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் சகோதரரும் கைது

செங்கல்பட்டில் திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில் மஸ்தானின் சகோதரர் ஆதாம் பாஷாவை குடுவாஞ்சேரி போலீஸ் கைது செய்துள்ளது.

Related Stories: