×

கமுதி அருகே தனியார் பேருந்து மோதி 32 செம்மறி ஆடுகள் பலி

ராமநாதபுரம்: கமுதி அருகே பாக்குவெட்டி பாலத்தில் தனியார் பேருந்து மோதி 32 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. முதுகுளத்தூரிலிருந்து கமுதி நோக்கி சென்ற பேருந்து மோதி ஆடுகள் இறந்ததால் விவசாயி திருநாவுக்கரசு கவலை அடைந்துள்ளார்.

Tags : Kamuti , 32 sheep killed in a private bus collision near Kamudi
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் –...