அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வீட்டில் அரசு ஆவணங்கள் பற்றி விசாரணைக்கு உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தனி பங்களாவில் முக்கிய அரசு ஆவணங்கள் இருந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஒபாமா-பைடன் நிர்வாகம் தொடர்பான ஆவணங்கள் இருந்தது பற்றி வெள்ளை மாளிகை விசாரணைக்கு உத்தரவிட்டது. சில ஆவணங்கள் தவறுதலாக இடம் மாறி வைக்கப்பட்டு விட்டதாக அதிபரின் தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

Related Stories: