டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் பங்கேற்க கர்நாடக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு

டெல்லி: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் பங்கேற்க கர்நாடக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பை அடுத்து கர்நாடக அரசின் அலங்கார ஊர்தியை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்தது.

Related Stories: