தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஜன.14ம் தேதி இரவு 10.20க்கு தாம்பரத்தில் இருந்தும்; ஜன. 18ம் தேதி மாலை 5.50க்கு நெல்லையில் இருந்தும் சிறப்பு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: