கோவை குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கோவை: வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Related Stories: