13, 14ம் தேதிகளில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

சென்னை: பொங்கலையொட்டி நாளை, நாளை மறுநாள் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோநிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகளுக்காக 5 நிமிட இடைவெளிகளில் 2 நாட்களும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories: