×

சென்னையில் ஆளுநரை திரும்பப்பெற கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை: ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெறக் கோரி சென்னை ஐகோர்ட் நுழைவுவாயிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : Chennai ,Governor , Lawyers protest in Chennai demanding recall of Governor
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து