சமுதாய அடிப்படையில் காளைகள் அவிழ்க்கப்படாது: தமிழ்நாடு அரசு

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் எந்தஒரு சமுதாய அடிப்படையிலும் காளைகள் அவிழ்க்கப்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பாறைகருப்பசாமி கோயில் காளையும் பங்கேற்க அனுமதிக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் அளித்துள்ளது.

Related Stories: