புதுச்சேரியில் பால் விலையை உயர்த்தியது எனக்கு வருத்தம் தான்: ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் விலையை உயர்த்தியது எனக்கு வருத்தம் தான் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு குறித்து கருத்து கூற  விரும்பவில்லை எனவும் கூறினார்.

Related Stories: