திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 60% நிறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

சென்னை: திருப்பூரில் நவீன வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்கும்பணி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 60% நிறைவு பெற்றுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: