மதுரை ரயிலில் வெடிகுண்டு வைக்க போவதாக மிரட்டியவர் கைது: ரயில்வே துறை

மதுரை: கோவை - மதுரை இன்டர்சிட்டி விரைவு ரயிலில் வெடிகுண்டு வைக்க போவதாக மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரயிலில் பயணம் செய்தவர்களுடன் ஏற்பட்ட பிரச்னையில் மிரட்டல் விடுத்த மேலூர் போஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 

Related Stories: