சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தீர்மானம்

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிகிறார். சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: