ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

சென்னை: ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசு தலைவரை சந்திக்கின்றனர்.

Related Stories: