தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்

வாஷிங்டன்: விமான போக்குவரத்துத்துறை தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமான சேவை பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. விமான சேவை முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டன.

Related Stories: