×

பொங்கல் பண்டிகையின் போது வங்கா நரி பிடித்தால் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம்: சேலம் வனத்துறை உத்தரவு

சேலம்: பொங்கல் பண்டிகையின் போது வங்கா நரி பிடித்தால் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் என சேலம் வனத்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின் போது வாழப்பாடி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நரியாட்டம் நடத்துவது வழக்கம்.  




Tags : Pongal Festival ,Forestry , Pongal, Festival, Vanga, Fox, Jail, Fine, Salem, Forestry
× RELATED நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழா