தமிழ்நாட்டில் குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு குறவன் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories: